Page 8 of 52
“சிக்னல் காரணம்”
“சிக்னல் இல்லைன்னா”
“மழை பெய்யுதுல்ல ரோட்ல தண்ணி போகுதுல்ல பார்த்துதானே வண்டி ஓட்ட முடியும்”
“ஓ அப்ப மழை பெய்யாம இருந்திருந்தா 2 நிமிஷத்தில நாம போய் சேர்ந்திருப்போமா சார்” என அவள் கேட்க என்ன பதில் சொல்வதென தெரியாமல் பெர ...
“அப்ப நம்ம படகு எப்படியிருக்கும்”
“படகு மேல சிகப்பு கலர் துணி கொடி பறக்கும், நீல நிறத்தில படகுக்கு பெயின்ட்
This story is now available on Chillzee KiMo.
...