Page 50 of 52
“வீட்டுக்கு போ” என்றான்
”பெரிய அண்ணா வந்திருப்பாரான்னு தெரியலையே”
“வரலைன்னா நீ திரும்பி போய் கூட்டிட்டு வா இப்ப என்னை முதல்ல வீட்ல விடுடா”
“என்னாச்சின்னா எரிச்சலா இருக்க”
“அந்த மாமியால வந்த வினை, மேல விழுந்து எழுந்து என்னை பாடாப ... ்டியை வீட்டிற்குச் செலுத்தினான் வீட்டு வாசலில் இறங்கிக் கொண்டே குருவிடம்
This story is now available on Chillzee KiMo.
...
”அண்ணாவை கூட்டிட்டு வந்துடு” என பரமன் சொல்ல