Page 44 of 52
வழியெங்கும் வெள்ள நீர் ஓடிக்கொண்டிருந்தது, குழியும் பள்ளமும் ஆங்காங்கு இருந்தது, அது தெரியாமல் வண்டியை விட்டான் குரு, அதனால் வண்டி குலுங்க பேலன்ஸ் தவறிய கௌசியோ தடுமாறி பரமன் மீது சாய்ந்தாள்.
அதைப்பார்த்தவன்
”தள்ளி உட்காரு” என்றான் பரமன்
“வண்டி குலுங்குது” என்றாள் கௌசி
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்ன வேணும்னேவா செய்றேன்” என சொல்லும் போதே இன்னொரு பள்ளம் மேடு வர கார் தடுமாறவும் கௌசி பயத்தில் பரமனது சட்டையை இறுக்கமாக பிடித்துக் கொண்டு அவனுடன் ஒட்டிக் கொண்டாள்