Page 39 of 52
“குண்டுசட்டிக்குள்ள குதிரை ஓட்டினா இப்படித்தான் ஏன் நிறைய வழிகளை தெரிஞ்சி வைச்சிருக்க வேண்டியதுதானே”
“எனக்கு தேவைப்படலையே”
“இப்ப தேவைப்படுதே” என அவர்கள் இருவரும் பேச கௌசியோ
”டைம் ஆகுது சீக்கிரமா முடிவெடுங்களேன்” என அதட்ட ஸ்ரீரங்கனோ அவ ... p>
”நான் எங்க உட்கார்றது” என கேட்க முன்சீட்டில் பரமன் அமர்ந்து குருவிடம் பேசிக் கொண்டிருந்தான். கௌசியின் கத்தலை தொடர்ந்து அவளைப் பார்த்தான்
This story is now available on Chillzee KiMo.
...