Page 35 of 52
“இல்லைடா எனக்கு அவள் அக்கா போதும் இவள் வேணாம்”
“அண்ணா எனக்கு அவள் வேணாம் என்னை விட்டுடு நீயே ரெண்டையும் பார்த்துக்க”
“முடியாதுடா அக்கா எனக்கு தங்கச்சி உனக்கு, நான் முடிவு பண்ணிட்டேன்” என ஸ்ரீரங்கன் சொல்ல அவர்கள் பேசுவதைக் கேட்ட குருவோ அதிர்ந்தான்
...
This story is now available on Chillzee KiMo.
...
குருவும் ஸ்ரீரங்கனும் வேகமாக சாப்பிட்டு முடித்து உடன் ஒரு மணி நேரம் மூவரும் இரு பெண்களை வைத்து அலசி ஆராய்ந்து பேசி முடித்தார்கள். இறுதியில் பரமனே