Page 32 of 52
”ரொம்ப அதிகமா வாங்கிட்டு வந்திருக்கீங்க, நான் இவ்ளோ சாப்பிடமாட்டேன்” என்றாள் கௌசி அதற்கு பரமனோ
”அதிகமா சாப்பிடாமாதான் குண்டாயிருக்கியா”
“நான் ஒண்ணும் குண்டு இல்லை நாளைக்கு நான் சுடிதார்ல வரேன், அப்ப பாருங்க நான் எவ்ளோ ஃபிட்டா இருக்கேன்னு தெரியும். நான் பா ... an>”
“ஆமாம் தெரியாதா உனக்கு, அது எல்லாம் சாப்பிடும் விட்டா உன்னையே சாப்பிடும்”
“என்னையா அவ்ளோ பெரிய மீனு இருக்கா என்ன”
This story is now available on Chillzee KiMo.
...