Page 31 of 52
“ஆனா நான் இங்கதானே வேலை செய்யனும்”
“நாளைக்கு லீவாச்சேம்மா இங்க வந்து என்ன செய்வ சொல்லு”
“ஓகே புரிஞ்சிடுச்சி, அப்ப எப்பல்லாம் இங்க லீவு வருதோ அப்பல்லாம் அங்க வேலை செய்யனும் கரெக்டா சார்”
“கரெக்ட்”
“அப்ப சம்பளம் எப்படி தருவீங்க ... கிடைச்ச இடத்தில சாப்பிட்டு வேலை செய்ற வழியைப்பாரு சாப்பிடு
This story is now available on Chillzee KiMo.
...