Page 26 of 52
ஊழியன் சொல்ல அதைக்கேட்ட பரமனோ கௌசியைப் பார்த்தான்
”இப்ப என்ன செய்றது” என அவளைக் கேட்க அங்கிருந்தவர்கள் உடனே ஏதோ புரிந்துக் கொண்டு பரமனை விட்டு கௌசியிடம்
”அம்மா இன்னிக்கு கொஞ்சம்தான் வேலை சீக்கிரமா முடிச்சிட்டு போயிடுவோம், நாளைக்கு வேணா லீவு கொடுங்கம்மா” என பவ்யமாக சொல்ல அதைப்பார ... p>“டேய் அவளை வேலைக்கு வைச்சதே நான்தான் அவளை என்னால வேலையைவிட்டு தூக்க முடியும் தெரியுமா” என சொல்ல அவனோ ”உன்னால முடியாதுண்ணா”
This story is now available on Chillzee KiMo.
...