Page 21 of 52
ஆண்கள் பெரும்பான்மையாக இருந்தார்கள், அவர்கள் சாதராணமான லுங்கி மற்றும் பனியனுடன் பணி புரிந்துக் கொண்டிருந்தார்கள்.
ஆண்களில் சிலர் சர்வ சாதாரணமாக அழுக்கான தரையில் அமர்ந்து வேலை செய்துக் கொண்டிருந்தார்கள், சிலரோ பிரித்து வைத்த மீன்கள் அடங்கிய கூடைகளைக் கொண்டுச் சென்று பின்பக்கம் இருந்த லாரியில் ஏற்றினார்கள், பெண்களும் சாதாரண புடைவயில் சிற ... என்றாள் சத்தமாக.
ஒரு நிமிடம் அனைவரும் தாங்கள் செய்யும் வேலையை விட்டுவிட்டு அவள் பேசியதைக் கேட்டார்கள். அவர்களின் அமைதியைக் கண்ட கௌசியும்
This story is now available on Chillzee KiMo.
...