Page 20 of 52
நுழைந்தாள்.
நுழைந்தவள் சிலையென நின்றாள். அங்கு முழுவதும் விழிகளாலேயே சுற்றி முற்றி பார்த்து பின்னாடி திரும்ப அங்கு பரமன் சிரித்தபடியே வந்தான்
“நான்தான் சொன்னேன்ல உன்னால முடியாதுன்னு வாம்மா போலாம்” என அழைக்க அவளோ
”என்னால முடியும்” என்றாள் ஈனக்குரலி ... ந்த மீன்கள் உப்புக்களால் பதப்படுத்தப்பட்டு விற்பனையாகும்,
This story is now available on Chillzee KiMo.
...
ஆரம்பம் இங்குதான் என்பதால் மொத்தம் 20 பேர் வேலை செய்துக் கொண்டிருந்தார்கள். அதில்