Page 19 of 52
”உன்னால முடியாது மாமி நீ வா போலாம்”
“என்னால முடியும்” என கத்தவே
”ஷ் கத்தாத அமைதியா பேசு” என்றான் பரமன்
”என்னால எல்லாம் முடியும்” என்றாள் அமைதியாக. அவளிடம் ஹஸ்கி வாய்சில் பேசினான் பரமன்
”உன் ... ணா இங்க என்ன பேச்சு வாங்க உள்ள போலாம்
This story is now available on Chillzee KiMo.
...
”ஆமாம் போலாம் வாங்க” என முதல் ஆளாக முன்னேறி நடந்து அந்த கட்டிடத்திற்குள்