Page 22 of 52
”ஒழுங்கா வேலை செய்யலைன்னா உங்க வேலை போயிடும்” என்றாள் இன்னும் சத்தமாக
அதைக்கேட்டு அங்கிருந்த அனைவரும் கலகலவென சிரித்தார்கள்
”யார்மே நீ, இங்க வந்து கூவற, போ போ வெளிய போ, இது யார் இடம்னு தெரியும்ல” என ஒருவன் சிரித்துக்கொண்டு பேச அதற்கு மற்றவனோ
”இது ... n>”
“நீ என்னவாவேனா இரு ஆனா நாங்க பரமன் அண்ணாவோட ஆளுங்க புரியுதா”
“நானும் பரமனோட ஆளுதான்” என்றாள் சத்தமாக
This story is now available on Chillzee KiMo.
...