Page 30 of 52
“வார்த்தையை விட்ட”
“என்ன வார்த்தை”
“ம் உன்னை யாரு உள்ள இருக்கறவங்க கிட்ட நீ பரமனோட ஆளுன்னு சொன்ன”
“உண்மைதானே நான் உங்க கிட்ட வேலையில இருக்கேன்ல”
“அதுக்கு பரமன்கிட்ட வேலையில இருக்கற ஆளுன்னு சொல்லமாட்டியா”
“அவங் ...
”இங்கப் பாரும்மா கௌசி, நாளைக்கு லீவு சொல்லிட்ட, இதுக்கு மேல இங்க இருக்க வேணாம், உன்னைக் கொண்டு போய் உன் அக்காகிட்ட விடறேன், நாளைக்கு நீ அந்த ஆபிஸ்ல வேலை செய் சரியா”
This story is now available on Chillzee KiMo.
...