Page 33 of 52
“ஆமாம் கடலுக்குள்ள சுறா திமிங்கலம் எல்லாம் இருக்கு, அது ஆளையே சாப்பிடும் சாதம் சாம்பார் சாப்பிடாதா என்ன” என பரமன் சொல்ல அவள் உடனே பார்சலை பத்திரமாக தன் மடியில் வைத்துக் கொள்வதைக்கண்டு விழுந்து விழுந்து சிரித்தான் பரமன்.
குருவும் பரமனின் சந்தோஷத்தைக்கண்டு மகிழ்ச்சியாகி வண்டியை விரைவாக ஸ்ரீரங
...
This story is now available on Chillzee KiMo.
...
நான்தான் சூப்பர்வைசராச்சே” என அவள் சொல்ல அதைக்கேட்ட பரமனோ
”தெரியாத்தனமா இந்த வேலையை இவளுக்கு கொடுத்துட்டேன், என்ன அலப்பறை பண்றா