Page 34 of 52
பாரு, எப்படியோ நான் தப்பிச்சேன்டா சாமி, முதல்ல இவளை அண்ணாகிட்ட விடனும்” என நினைத்துக் கொண்டு எம்டியின் அறைக்குச் சென்றான். அங்கு ஸ்ரீரங்கன் அப்போதுதான் சாப்பிட அமர பரமன் வரவே
”வாடா வா சாப்பிடலாம் வா” என அழைக்க அவனும் நொந்துக் கொண்டே சோபாவில் சென்று அமர்ந்தான். அவனது சோகத்தைக்கண்ட ஸ்ரீ ... தான் சரி, அவள் உன்கிட்டயே இருக்கட்டும் எனக்கு வேணாம்
This story is now available on Chillzee KiMo.
...
“அண்ணா அவளை நீயே வைச்சிக்க எனக்கு வேணாம், என்னோட வேலைக்கும் அவளுக்கும் சம்பந்தமேயில்லை”