Page 38 of 52
விட்டுடு, இல்லையா வீடு இருக்கற ஏரியால விட்டுடு” என சொல்ல பரமனோ
”அண்ணா சின்ன கார்ல எப்படி இத்தனை பேர் பிடிக்கும்” என்றான்
”அப்ப நீ வண்டியை ஓட்டு அப்ப இடம் கிடைக்குமே”
“அப்ப குருவை என்ன செய்றது”
“அவன் இங்க இருக்கட்டும ... ”
This story is now available on Chillzee KiMo.
...
“டேய் போயேன்டா”
”நீ வாண்ணா எனக்கு பல ரூட்டுங்க தெரியாது. தப்பா எங்கயாவது வழிமாறி போயிடப் போறேன்”