Page 42 of 52
”இந்த இடம் பத்தலை எனக்கு”
“நீ குண்டா இருக்கன்னு ஒத்துக்க, ஒல்லியா இருந்தா இந்த இடம் சரியா போயிருக்கும்” என சொல்ல அவளோ
”அக்கா” என ஈனக்குரலில் அழைக்க ஸ்ரீவர்தினியோ
”என்னாச்சி கௌசி” என கேட்க
...
This story is now available on Chillzee KiMo.
...
>
”ஏன் முடியாது நான் ஒண்ணும் ரொம்ப வெயிட் கிடையாது”
“யாரு நீயா, வேணாம்மா தாயே நான் தாங்க மாட்டேன், நான் வேணா குருவை