Page 29 of 52
“ம்ஹூம் உனக்கு மட்டும்தான் நாங்க பிரியாணி சாப்பிடுவோம்”
“திங்கள் கிழமை அதுவுமா யாராவது நான்வெஜ் சாப்பிடுவாங்களா” என கேட்க அதிர்ந்தான் பரமன்
”சாப்பிடலாமே ஆனா நீதானே மாமி நீ சாப்பிடாத நான் சாப்பிடுவேன்” என்றான்
”ஏன் உங்க வீட்ல சமைக்கலையா< ... ஓ சரி சரி புரிஞ்சிடுச்சி”
“சந்தோஷம் இதையெல்லாம் விளக்கமா புரிஞ்சிக்க மத்ததை விட்டுடு”
“நான் எதை விட்டேன்”
This story is now available on Chillzee KiMo.
...