Page 18 of 37
”நானும் பிசினஸ்மேன்களோட சக்ஸஸ்புல் ஸ்டோரி ஆர்ட்டிக்கிள்ஸ் சம்பந்தப்பட்ட புத்தகங்களை தேடி வந்தேன்”
”ஓ நீங்க பிசினஸ்மேனா”
”ஆமாம் ஆனா சின்ன பிசினஸ்மேன்”
”அப்படியா ஆமா மத்தவங்களோட ஆர்ட்டிக்கிள்ஸ் படிச்சிதான் பிசினஸ் செய்யனுமா என்ன உங்களுக்கே சொந்த அறிவு இல்லையா”
”இருக்கு ஆனா ஆர்ட்டிக்கிள்ஸ் படிக்கறதால
...
This story is now available on Chillzee KiMo.
...
ை செய்யனும், பெரும்பாலும் பிசினஸ்மேனுங்க முதல்ல தங்களோட மனசை கல்மனசா மாத்திப்பாங்க, அப்பதான் பிசினஸ்ல பெரியாளா வரமுடியும்”
”ஏன் இளகின மனசா இருந்தா பிசினஸ்ல நஷ்டம் வருமா என்ன”