Page 2 of 6
“நான் ஆசைப் படுறதை செய்ய பணம் வேணும். ரொம்ப நிறைய பணம் வேணும். என்னை நம்பி யார் அவ்வளவு பணம் தருவாங்க சொல்லு! அதனால ஸ்லீப்பிங் பார்ட்னர் மாதிரி யாராவது கிடைக்க முயற்சி செய்துட்டு இருக்கேன். என் பழைய ரூம் மேட்டோட ரொம்ப க்ளோஸ் பிரென்ட் அம்ருதா. ஒரு இன்வெஸ்ட்மென்ட் பிர்ம்ல வேலை செய்றா. அவளுக்கு என்னைப் பத்தி நல்லா தெரியும். என் ப்ரெண்டும் அவக் கிட்ட சொன்னான். அதனால ஹெல்ப் செய
...
This story is now available on Chillzee KiMo.
...
்சியம்!’”
“நடக்கனும்னு இருக்குறது நடக்கும் பினி. முதல் தடவை அம்ருதா பேசினப்போவும் நீ இருந்த, இப்போவும் நீ எடுத்த! அம்ருதா என்னன்னு என் கிட்ட பொறுமையா கேட்டு இருந்திருக்கலாம்.