Page 3 of 6
அவளே இப்படிதான்னு ஒரு முடிவுக்கு வந்துட்டா. அப்படி அவசரப் படுறவங்களோட வேலை செய்தா, என்னைக்கா இருந்தாலும் பிரச்சனை தான். விடு! வேற நல்ல பார்ட்னர் கிடைப்பாங்க!”
பாபு என்னவோ எளிதாக சொல்லி முடித்து விட்டான். பினியால் அதை அத்தனை சுலபமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
பாபு இடத்தில அவள் இருந்திருந்தால், கட்டாயம் போடா நீயும் உன் பெங்களூரு ட்ரிப்பு
...
This story is now available on Chillzee KiMo.
...
ய புன்னகை அவனின் முகத்திற்கு கூடுதல் மெருகை கொடுத்திருந்தது.
வழியில் பெட்ரோல் நிரப்ப ஒரே ஒரு தடவை பாபு காரை நிறுத்தினான்.
ஆனால் அவர்கள் பேசிக் கொள்ளவில்லை!