Page 3 of 4
இருந்தா கூட கொடு. தயவு செஞ்சு என்னை மன்னிச்சிடு. அவ்வளவு வருஷமா மனசுல வச்சிருந்த பழி அப்படி குரோதமா வெளியே வந்திருச்சு. அதை உன் கிட்ட காட்டினது, தப்பு தான். எந்த விதத்துலேயும் நியாயமே கிடையாது. அன்னைக்கு நீ அடிச்ச பார். அதுல உடைஞ்சது என் வாய் மட்டும் இல்லை, என் மனசுக்குள்ளே இருந்த மிருகமும் தான். இந்த வாழ்க்கையில எனக்குன்னு யாருமே இல்லை. நீ ...
“நீ என்னை மன்னிக்கவே மாட்டீயா அம்மு? நான் இத்தனை தடவை கேட்குறேன். நீ ஒண்ணுமே சொல்லலையே.”
“மன்னிக்காமலா உங்க கூட வந்து பேசிட்டு இருக்கேன்?”
This story is now available on Chillzee KiMo.
...