Page 3 of 4
“இல்லை, என்னால ஒத்துக்க முடியலைங்க. இந்த விஷயத்துல நாம சின்க் ஆக மாட்டோம்னு நினைக்கிறேன். பட், உங்களை சந்திச்சதில் சந்தோஷம். நீங்க ஏமாத்த இதெல்லாம் செய்றவங்களா தெரியலை. உண்மையாவே விரும்பி செய்ற மாதிரி தோணுது. என்னால ஏத்துக்க முடியலைனாலும், மத்தவங்களுக்கு உதவினா நல்லது தான். அப்புறம் பார்ப்போம், ஜனனி.”
“உங்களுக்கு பிடிச்சதுப் போல ஒரு பொண்ணை சீக்கிரமா கண
...
This story is now available on Chillzee KiMo.
...
். இப்போ நான் அவக் கிட்ட நீ சொன்னது பொய்ன்னு சொன்னேன்னு வை, அது சரியா இருக்காது. இந்த ஸ்பான்சர்ஷிப் உனக்கு தரதுல எனக்கு வேற எந்த தடையும் இல்லை. நீ கல்யாணம் செய்துக்க ஒருத்தனை பட்டுன்னு