Page 21 of 38
பொறுமையா சாப்பிடு, என்னால இந்த ஏசியில இருக்க முடியலை, நான் போய் உன் ஓனரை பார்த்துட்டு வரேன்”
“என்னக்கா நீ உன் ஓனர் என் ஓனர்ன்னு பிரிச்சிப் பேசற”
“சரிடி நம்ம ஓனர் போதுமா”
“ஓகே சீக்கிரமா வாக்கா, ராகுகாலத்துல ஹாஸ்டல்ல நுழைஞ்சா நல்லாயிருக்காது” என சொல்ல அவளும் சரி ... ச்சிக்க”
“அவள் யார் பேச்சையும் கேட்கமாட்டாள் சார் வெகுளிப் பொண்ணு”
“அவளா வெகுளி? நீ வேற அவளை விட்டா என் பேக்டரி கூட அவள் பேக்டரின்னு சொல்லிடுவா”
This story is now available on Chillzee KiMo.
...