Page 23 of 38
”நான் எப்படி உங்களை பேர் வைச்சி வேணாம் சார், அது அவ்ளோ நல்லாயிருக்காது, முதலாளியோட தம்பியை மரியாதை இல்லாம பேர் வைச்சி பேசினா அது தப்பாகும்” என சொல்ல அவனோ
”சரி மத்தவங்க முன்னாடி வேணாம் இப்ப தனியா இருக்கோம்ல, இதுமாதிரி தனியா இருக்கறப்ப என் பேர் வைச்சி பேசு, எனக்கும் யாராவது பேர் வைச்சி பேசினா பிடிக்கும் ஆனா, யாரும் பேசறதில்லை, குரு எப்பவும் என்ன
...
This story is now available on Chillzee KiMo.
...
“அவளையும் அட்ஜஸ்ட் பண்ண வைக்கிறேன்”
“ம்ஹூம் உன்னால அது முடியாது, அவளுக்காக மத்தவங்கதான் அட்ஜஸ்ட் பண்ணனும் சரி வா போலாம்” என சொல்லி அவளை அழைத்துக் கொண்டு காரில் ஏறியவன் அடுத்த