Page 27 of 38
”இல்லை இந்த 2 பொண்ணுங்களோட வேலை முடியவே நைட் 8 இல்லை 9 மணி ஆயிடும் அதுக்கப்புறம்தான் அவங்க ஹாஸ்டல்க்கு வரனும், அதுக்குள்ள நீங்க கேட் மூடிடுவீங்க அதான்”
“ஓ ஆமாம் நாங்க 8 மணிக்கே கேட் க்ளோஸ் பண்ணிடுவோம், வேலை செய்றவங்களுக்கு இந்த இடம் மேட்ச் ஆகாது சாரி” என வார்டன் சொல்ல அவருக்கு நன்றி சொல்லிவிட்டு நால்வரும் மீண்டும் வண்டி ஏறினார்கள்.
”ஓன
...
This story is now available on Chillzee KiMo.
...
ராகுகாலமா”
“ஆமாம்”
”என்ன டைம்”
“மதியம் 3 டூ 4.30”
“அதுக்குள்ள கிடைச்சிடும் இப்பதானே மணி 10.30 கவலையே வேணாம்” என பரமன்