Page 29 of 38
லீவு எடுக்கலாம்”
“இல்லை அப்படி சொல்லாதீங்க, சூப்பர்வைசர் இல்லாமதான் பேக்டரியில வேலை நிதானமா நடக்குது நான் மட்டும் இருந்தா வேகமா வேலை நடக்கும், முன்னைவிட நிறைய லாபம் கிடைக்கும்” என அளக்க அவனோ
”இங்க பாரு என் பேக்டரியே திங்கள் முதல் வியாழன் வரைக்கும்தான் அந்த 4 நாள் வேலையை அவங்களே சரியா செய்வாங்கம்மா”
“அது என்ன நாலு நா
...
This story is now available on Chillzee KiMo.
...
”நீ வா நாம போலாம்” என அவளது கையை பிடித்து இழுத்துக் கொண்டு காரிடம் செல்ல அதைப்பார்த்த கௌசியோ
”என்ன அவர் பாட்டுக்கு அக்காவை கூட்டிட்டுப் போறாரு” என சொல்ல குருவோ