Page 30 of 38
”பின்ன இந்த அழகுல நீ பேசினா அவரால தாங்க முடியலை, உனக்காக எத்தனை இடம்தான் சுத்துவாராக்கும், அவருக்காக கூட இப்படி அலையலை” என்றான் நக்கலாக
”ஏய் நான் சூப்பர்வைசர், என்கிட்ட இப்படி பேசாத, அப்புறம் உன் சீட் கிழிஞ்சிடும்” என கோபமாக சொல்ல குரு உடனே அமைதியாகி அவளிடம்
”சாரி மேடம் இன்னிக்கு நீங்க லீவுதானே, அதான் அப்படி பேசிட்டேன்”
...
This story is now available on Chillzee KiMo.
...
”வர்தினி நீ இரு” என சொல்லிவிட்டு குருவிடம்
”குரு நீ கௌசியோட போய்ட்டு வா நான் வரலை” என சொல்ல
”அண்ணா என்னை மட்டும் மேடம்கிட்ட மாட்டிவிடலாமா நான் பாவம்ணா”