Page 34 of 38
“ஏன்”
“அவங்ககாட்டின ரூம் பார்த்தேன், 2 ஆள் தங்கற மாதிரியில்லை, ஒரு ஆளுக்கே பத்தாது, குட்டியா காட்டறாங்க, அந்த ரூமுக்கு ரெண்டு பக்கத்தில தங்கியிருக்கற பொண்ணுங்க ரொம்ப மாடர்னா இருக்காங்க, அவங்களால நான் கெட்டுப்போயிட்டா அதான் வந்துட்டேன்” என சொல்ல அவளையே ஏற இறங்கப் பார்த்துவிட்டு நொந்துக் கொண்டே வண்டியை அடுத்த ஹாஸ்டலுக்கு விட்டான் பரமன்.
...
This story is now available on Chillzee KiMo.
...
வர்தினியை பார்த்தான்
”இவள் என்னத்த சொல்றா”
“ஒண்ணுமில்லை சில ராசிக்காரங்களுக்கு தெற்கு பக்கம்னா நல்லா வாழ்வாங்க வடக்கு பக்கம்னா கஷ்டப்படுவாங்க அதைச் சொல்றா”