Page 36 of 38
”உனக்கு என்ன கலர் பிடிக்கும்”
“சிவப்பு”
“எனக்கும் சிவப்புதான் பிடிக்கும், கௌசி சொன்னா இன்டர்வியூக்கு அவள் கட்டிட்டு வந்த சிவப்பு கலர் புடவை நீதான் எடுத்து கொடுத்தன்னு”
“ஆமாம் அவளுக்கு நல்லாயிருக்கும்னு கொடுத்தேன்”
“உனக்கும் சிவப்பு கலர் புடவை நல்லாயிருக்குமே”
”ம்”
...
This story is now available on Chillzee KiMo.
...
லைன்னா சுடிதார்ல இருப்பேன், சேலையில இருக்க மாட்டேன்” என அவள் படபடவென சொல்ல அவனுக்கு சிரிப்பே வந்தது
”சரி சரி விடு நான் கூட உன்னைப் போலதான் வெளிய இருக்கறப்பதான் இப்படி வேட்டி