(Reading time: 5 - 10 minutes)
Vanavillaai
Vanavillaai

தொடர்கதை - வானவில்லாய் - 08 - ச.சிந்தியா

யல்விழி!”

  

நித்தேஷ் தன் சீட்டில் அமர்ந்துக் கொண்டே கயல்விழியை அழைத்தான்.

  

கயல்விழி முகத்தை மட்டும் உயர்த்தி என்ன என்பதாகப் பார்த்தாள்.

  

“நாளைக்கு நியூயார்க் போறதுக்கு எல்லாம் பிளான் செய்துட்டீயா?”

  

“ஒ, நாளைக்கு வெட்னஸ் டே ஆச்சே! எஸ் மார்கெட்டிங் டீம் கூட டிஸ்கஸ் செய்ய வேண்டியதை எல்லாம் அவுட்லைன் செய்துட்டேன். உங்களுக்கும் ரவிராய்க்கு ஈமெயில் அனுப்பி இருந்தேனே, நித்தேஷ்?”

  

“அதைக் கேட்கலை கயல்விழி. டிஸ்கஷன் எல்லாம் நீ நல்லா செய்வேன்னு எனக்குத் தெரியும். இந்த ப்ராஜக்ட் வாங்கினதே நீ தானே! நான் கேட்குறது நீ போறதைப் பத்

...
This story is now available on Chillzee KiMo.
...

டிச்சு மன்ஹாட்டன் போயிடு. ஈஸி அண்ட் சிம்பிள்!”

  

“காருக்கு நான் ரொம்ப பணமெல்லாம் க்ளேயிம் செய்ய மாட்டேன் நித்தேஷ், நீங்க பயப்பட வேண்டாம்.” என்றாள் கயல்விழி கொஞ்சம் எரிச்சலுடன்!

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.