Page 9 of 37
”எவ்ளோ பணம் வேணும்னு சொல்லு நான் தரேன் உனக்கு”
”பரவாயில்லைடி”
”இல்லை தங்கத்தை எதுக்கு அடமானம் வைக்கனும் அந்தளவுக்கு என்ன செலவு வந்துடுச்சி உனக்கு”
”அதுவா அது ம் ம் ஆஆஆ என் புருஷனுக்கு தேவையாம் அதான்”
”ஓ அண்ணாவுக்கு தேவையா, நான் பணம் தந்தா அவர் வாங்கமாட்டாரு, சரி இந்த தங்க செயினுக்கு எவ்ள
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்பையில் அந்த செயினை பத்திரப்படுத்தினாள். அதையே ஹர்ஷா பார்த்துக் கொண்டே அறையை விட்டு வெளியேறினாள்.
பவித்ராவும் டிபன் சாப்பிட வர அவளுக்கு டிபன் பரிமாறிய ஹர்ஷாவோ அவள் கவனிக்காத