Page 3 of 40
”அதான் சொல்வாங்களே, ஒத்த பொண்ணு இருந்தா போதும் அதை வைச்சி மொத்த சொத்தையும் வளைச்சி போட்டுக்கலாம்ங்கறதுதான் அவங்க திட்டம், இதுல பாவம் நம்ம பொண்ணு ஏமாந்துடுச்சிங்கய்யா, அதுக்கு என்ன தெரியும் பச்சை மண்ணு அதை இதை ஆசை காட்டி முழுசா ஏமாத்திட்டாங்க, பாவம்யா நம்ம பொண்ணு அங்க எவ்ளோ கஷ்டப்படுதோ”
”சரி என்னத்தயோ காதலிச்சாங்க, கல்யாணம் செய்துக்கிட்டாங்க இனி அதை மாத்த
...
This story is now available on Chillzee KiMo.
...
தய்யா, கேட்க முடியலை, அதையெல்லாம் நீங்க கேட்டா அவமானத்தில போய் சேர்ந்துடுவீங்க, அப்படியெல்லாம் நாக்குல நரம்பில்லாம பேசறாங்கய்யா, இத்தனைக்கும் நீங்கதானே அவங்களுக்கு நல்லது செஞ்சது, உங்களால லாபம்