Page 4 of 40
அடைஞ்சவங்கதான்யா இப்ப உங்களையே அவமானப்படுத்தி பேசறாங்க”
”ஆமாம்ங்க நம்ம பொண்ணையும் தப்புத்தப்பா பேசி வைக்கறாங்க, எனக்கு வர்ற கோபத்துக்கு பேசறவங்க வாயை உடைக்கனும்னு நினைச்சேன்ங்க ஆனா, உங்களை மீறி ஏதும் செய்யக்கூடாது, அப்படி செய்தா உங்களுக்கு ஒரு அவச்சொல் வந்துடுமோன்னு பயந்துதான்ங்க விட்டுட்டேன் இல்லைன்னா”
”மத்தவங்களை தப்பு சொல்லி என்ன பி
...
This story is now available on Chillzee KiMo.
...
துப் பொண்ணை நல்லபடியா வைச்சி வாழாம வீட்டுக்கு வந்தவளை சாதாரணமானவளா ஆக்கி வேலைகாரி மாதிரி வேலை வாங்கறாங்க, இதெல்லாம் கேட்க ஆளுங்க இல்லைன்னு நினைப்பு அவங்களுக்கு, போய் நின்னு சத்தம் போட்டா அடங்கி