Page 4 of 5
போக மாட்டேன்னு சொன்னீங்களே, அப்படி செய்திருந்தா கூட பரவாயில்லையே. நீங்க ப்ளான் செய்து என்னோட பேசினீங்க, பழகினீங்க. இப்போ எல்லாத்தையும் மறந்திருன்னு சொல்றீங்க!”
பிரணய் அமுதவள்ளியே எதிர்பாராத வண்ணம் அவளின் காலில் விழுந்தான்.
“நீ சொல்றது எல்லாம் சரி அம்மு. நான் செய்தது தப்பு தான். ஒருவேளை மனசுல இருந்த பழி உணர்ச்ச
...
This story is now available on Chillzee KiMo.
...
்ற நிகழ்வுகள் ஆறவே ஆறாத காயங்கள்ன்னு தோணும். ஆனால் வாழ்க்கைப் பாதையில அதன் போக்குல பயணமானோம்ன்னு வைங்க. அப்படி ஆறவே ஆறாத காயங்கள் கூட ஆறிடும். எனக்கு அப்படி தான்! நீங்க இப்போ பழைய பிரணய் இல்லை.