Page 2 of 5
“உங்களை ஹர்ட் செய்றதுக்காக சொல்லலை பிரணய். உண்மையா தான் சொல்றேன். எவ்வளவோ விஷயங்க நடந்திருச்சு. இதுக்கு மேல நம்ம இரண்டுப் பேருக்கும் கல்யாணம்னு யோசிக்குறதே சரியா படலை.”
“நான் என் தவறை உணர்ந்துட்டேன் அம்மு. நான் உன் கிட்ட மன்னிப்பு கேட்டப்போ பேருக்கு கேட்கலை.”
“அதை சொல்லிட்டீங்க பிரணய். நானும் நம்புறேன்.”
“
...
This story is now available on Chillzee KiMo.
...
வேற மாதிரி இருந்திருக்கும்.”
“நான் செய்தது தப்பு தான் அம்மு. நான் அதை மறுக்கலை. என் கடந்த காலத்துல நடந்த கசப்பான நிகழ்ச்சி எல்லாம் என் மனசை அப்படி கல்லா மாத்திருச்சு.”