தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 07 - நவ்யா
ஜனனி மிகப் பெரிய இக்கட்டான நிலையில் மாட்டிக் கொண்டாள். விஸ்வநாதனுக்காக கூட பொய் சொல்ல அவளுக்கு விருப்பம் இருக்கவில்லை. காருண்யா இருக்கும் போது நிலைமையை எப்படி சமாளிப்பது என்று தீவிரமாக யோசித்தாள்.
இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், காருண்யாவைப் பார்த்து புன்னகை புரிந்தாள். “வணக்கம்” என்றாள்.
காருண்யா ஜனனியை பார்த்து ஆச்சர்யப்பட்டது தெளிவாக புரிந்தது.
“ஜனனி உங்களை நேரடியா சந்திக்கனும்னு எனக்கு எவ்வளவு நாளா ஆசைத் தெரியுமா?”
அதை காருண்யா சொல்லிக் கொண்டிருக்கும் போது, ரஜினி உமேஷிடம், “ஜனனி உன்னைப் பார்க்க வந்திருக
...
This story is now available on Chillzee KiMo.
...
்வம் மேலோங்க பார்த்தாள்.
“இவர் தானா ஜனனி நீங்க யாருக்கும் காட்டாம மறைச்சு வச்சிருக்க அந்த மிஸ்டரி மேன்?” எனக் கேட்ட காருண்யா, அத்துடன் நிறுத்தாமல் உமேஷிடம் சென்று, “நீங்க லக்கி பெர்சன்,’ என்றாள்.
ஜனனி மறுத்துப் பேசுவதற்கு முன்பாக விஸ்வநாதனே, “ஆமாம் டா காருண்யா, அவர் தான் ஜனனி காதலிக்குறவர்,” என்று மகளுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.