Page 18 of 41
“எங்க” என்றான் அவனது கண்களில் தெரிந்த குறும்பைக்கண்டு சிரித்தவள்
”ம் உங்க சூப்பர்வைசர் மேடம் கூப்பிட்டாங்களே வரலையா” என சொல்லி சிரிக்க அதைக்கேட்டு கடுப்பாகி
”நீயுமா” என கேட்க அவள் இன்னும் சிரிக்கவே அந்த சிரிப்பை ரசித்தான்
”உன்னோட இந் ... p> “ஒரு சுமங்கலி பெண்மணி இதை என்கிட்ட கொடுத்தாங்க, இதை கட்டிக்கிட்டா உனக்கு நல்லது நடக்கும்” என சொல்லியபடியே மூன்று முடிச்சு போட்டவனிடம் சந்தேகமாக
This story is now available on Chillzee KiMo.
...