Page 20 of 41
“வேற என்ன பரமன் அண்ணாதான்”
“ஓ இப்படி சொன்னா உனக்குப் புரியலை உன்னோட சூப்பர்வைசர் மேடத்துக்கு நான் யாரு“
“ஓனரு”
“அப்ப ஓனரு எதுக்காக டிரைவர் வேலையை செய்யனும், அதுக்குத்தான் நீ இருக்கியே, நீயே வண்டியை ஓட்டு நான் வழி சொல்றேன்” என சொல்லவும் ... ம் அங்க போய் வண்டியை நிப்பாட்டு
This story is now available on Chillzee KiMo.
...
”சூப்பர் வைசர் மேடம் நான் சொன்னதை கவனமா கேட்டுக்கிட்டீங்களா”