Page 23 of 41
”என்னாச்சி பரமா உடம்பு சரியில்லையா“
“அப்படித்தான் போல, திடீர்ன்னு எனக்கு காய்ச்சல் அடிக்குது பாரேன்” என சொல்ல பதட்டத்தில் ஸ்ரீவர்தினி தன் உள்ளங்கையால் அவனது நெற்றி மற்றும் கழுத்தில் கைவைத்துப் பார்த்தாள், அதில் கண்கள் மூடி அவளின் ஸ்பரிசத்தை ரசித்தான் பரமன்.
”லேசா சூடு தெரியுது” ... pan>இடம் வரவே காரை நிப்பாட்டினான் குரு
This story is now available on Chillzee KiMo.
...
கார் நின்றதும் கவனம் மாறிய பரமனோ
”என்னடா எதுக்கு காரை நிப்பாட்டின” என கோபமாக கேட்க