Page 24 of 41
”அண்ணா ஹாஸ்டல் வந்துடுச்சிண்ணா” என சந்தோஷமாகச் சொல்ல
”அதுக்கு ஏன் சந்தோஷப்படற” என கேட்க
”என் வேலை போகலையே”
“என் நிம்மதி உன்னால போயிடுச்சி” என திட்ட அப்போதுதான் பரமன் ஸ்ரீவர்தினியிடம் நெருங்கி அமர்ந்திருப்பதைக்க ... ட
This story is now available on Chillzee KiMo.
...
”ஏன் என்னை விரட்டறீங்க”
“இப்பவே மணி 6 ஆகுது, காலையிலிருந்து ஒரு ஹாஸ்டல் கூட உனக்கு பிடிக்கலை,