Page 28 of 41
முறைக்க ஸ்ரீவர்தினி உடனே கௌசியிடம்
”கௌசி ஏன் இப்படி நடந்துக்கற, என்ன விசயம் ஏன் ஹாஸ்டல் பிடிக்கலை உனக்கு“ என கோபத்துடன் கேட்க அவளோ
”அக்கா ஏன் கோச்சிக்கிற, இந்த ஹாஸ்டல்ல நமக்கு இடம் இல்லை, ஒருத்தருக்குதான் இடம் இருக்காம்”
“சரி அப்ப நீ ஹாஸ்டல்ல தங்க ... முன்புறம் ஏகப்பட்ட ட்ராபிக்கில் மாட்டி திணறியபடி காரை ஓட்டிக் கொண்டிருந்தான். உடனே பரமனைப் பார்த்தாள், அவனோ அமைதியாக வெளியே வேடிக்கைப் பார்ப்பதைக்கண்டவள் அமைதியாக பரமனைப் பார்த்து
This story is now available on Chillzee KiMo.
...