Page 31 of 41
முன்பக்கம் கௌசியை பார்க்க அவளும் ஸ்ரீவர்தினியை பார்த்துவிட்டு சரி என தலையாட்ட அதில் அமைதியானவன் மனதுள் சட்டென ஏதோ ஒன்று தோன்றியது. உடனே ஸ்ரீரங்கனிடம்
”சரிண்ணா நான் பார்த்துக்கறேன்” என சொல்லி போனை கட் செய்தவன் காரை விட்டு இறங்கி நின்றான். அதைக்கண்ட குருவும் காரை விட்டு இறங்க ... னியை ஆச்சர்யமாக பார்த்தாள் கௌசி
This story is now available on Chillzee KiMo.
...
”அக்கா நீ ஏன் என் மேல கோபப்படற, இது அநியாயம்க்கா” என சொல்ல அந்த இரு பெண்களின் பேச்சைக் கேட்ட பரமனோ சிரித்தான்