Page 33 of 41
”அம்மா தாயே, என்னால முடியலை, உன்கூட பேசறது கஷ்டம், நான் வர்தினிகிட்டயே பேசிக்கிறேன்” என சொல்லிவிட்டு ஸ்ரீவர்தினியிடம் சென்றான்
”வர்தினி இது என் வீடுதான், இங்க நீங்க ரெண்டு பேரும் தாராளமா தங்கலாம், பாதுகாப்பான ஏரியா இது, எந்த பிரச்சனையும் உங்களுக்கு வராது” என சொல்ல ஸ்ரீவர்தினி சரியென்றாள்
...
This story is now available on Chillzee KiMo.
...
்ல சாவி வாங்கிட்டு வந்து கௌசிகிட்ட கொடு” என சொல்ல குருவும் சென்றான்
”ஆமாம் சார், இது உங்க வீடா நீங்க இங்கயா தங்கியிருக்கீங்க” என கேட்க ஸ்ரீவர்தினியும்