Page 34 of 41
”உங்க வீடு பெரிய பங்களாதானே, போன வருஷம் ஸ்ரீரங்கன் சார் பர்த்டேக்கு ஸ்டாப்புகள் கூட நான் வந்திருந்தேன், பெரிய பங்களா அது, அன்னிக்கு நீங்க இல்லை”
“கடல்ல இருந்தேன், எனக்கு இந்த பிறந்தநாள், கல்யாண நாள், விழா விசேஷம்லாம் அவ்வளவா பிடிக்காது, ஒருவேளை நான் அன்னிக்கு மட்டும் இருந்திருந்தா உன்னை அப்பவே பார்த்திருப்பேன், இன்னிக்கு நான் இப்படி தனியா இருந்திருக்கமாட
...
This story is now available on Chillzee KiMo.
...
ும்தான் நான் செஞ்சிக்கனும், அண்ணா அங்க அண்ணியோட தனியா ஜாலியா தங்கட்டும், எனக்கு இந்த வீட்ல இருந்து கடல் ரொம்ப கிட்டதான், நான் இங்க தனியா ஜாலியா பொண்டாட்டியோட தங்கலாம்னு ஆசைப்படறேன்” என கௌசிக்கு