Page 36 of 41
“சின்ன போன் போதுமா இல்லை பெரிய போன்தான் வேணுமா”
“அக்காகிட்ட இருக்கற மாதிரி சின்ன போன் போதும், நான் சம்பளம் வாங்கின பின்னாடி அதுல நான் பெரிய போன் வாங்கிக்கிறேன்” என சொல்ல அவனும்
”உன் விருப்பம் சரி நான் கிளம்பறேன் அப்புறம் நீங்க இன்னும் சாப்பிடலைல்ல”
“ஆமாம்” என்றாள் கௌசி பாவமாக
”குரு 2 சாப்பாடு பார்ச
...
This story is now available on Chillzee KiMo.
...
துட்டு உள்ள போ” என சொல்ல அவள் முதல் ஆளாக கதவை சாவி கொண்டு திறந்து உள்ளே நுழைந்தாள்.
ஸ்ரீவர்தினி செல்ல முயல பரமனோ
”வர்தினி” என அழைத்தான் அவளும்