Page 39 of 41
“நாங்க தங்க உங்க வீட்டையே கொடுத்திருக்கீங்களே அதுக்கு நன்றி”
”எதுக்கு என் வீடு உன் வீடுன்னு பிரிச்சிப் பார்க்கற, நீ இங்க தங்கறவரைக்கும் இது நம்ம வீடு புரியுதா”
”வாடகை எவ்வளவு” என கேட்க அதிர்ந்தான் பரமன்
“என்ன”
“இல்லை வீட்டு வாடகை எவ்வளவு பரமா” என கேட்டவளை ஏற இறங்கப் பார்த்தான்
”உ
...
This story is now available on Chillzee KiMo.
...
்ளோ வாடகைன்னு சொன்னா மாசாமாசம் கரெக்டா கொடுத்துடுவேன்”
“சரி நீயும் உன் தங்கச்சியும் எங்க பேக்டரியில வேலை செய்றதால அட்வான்ஸ் வேணாம்”
“அப்ப வாடகை”