Page 40 of 41
“ம் இப்ப வீட்ல தங்கு, இந்த மாச வாடகையை அடுத்த மாசம் நானே வாங்கிக்கிறேன்”
“அதான் எவ்ளோ பணம்னு சொன்னீங்கன்னா”
“எனக்கு பணம் வேணாம்”
“வேற” என கேட்டவளை பார்த்து சிரிக்க
”நான் அப்படிப்பட்ட பொண்ணு இல்லை” என டக்கென சொல்லவும் அவனுக்கு திக்கென்றது கோபத்துடன்
“நான் தப்பான நினைப்பில சிரிக்கல
...
This story is now available on Chillzee KiMo.
...
சீட்டுக்கு வந்து காரை ஸ்டார்ட் செய்ய பரமன் ஸ்ரீவர்தினியைப் பார்த்தான்
”நான் வீட்டுக்குப் போனதும் உனக்கு போன் பண்றேன்”
“வேணாம் பரமா”