Page 30 of 41
”குரு வண்டியை ஓரம் கட்டு” என சொல்லிவிட்டு ஸ்ரீரங்கனுக்கு ஃபோன் செய்தான்.
”ஹலோ” என்றான் ஸ்ரீரங்கன்
”அண்ணா எங்க இருக்க”
“ஆபிஸ்ல”
“இன்னுமா ஏசி மிஷின் வேலை செய்யலை”
“சரியாயி ... ரி ஒண்ணு பண்ணு, அவங்க தங்க ஏதாவது வீடு வாடகைக்கு எடுத்துக் கொடுத்துடு
This story is now available on Chillzee KiMo.
...
“வாடகை வீடா” என சொல்லியபடியே ஸ்ரீவர்தினியை பார்க்க அவளும் சரியென்றாள்