Page 29 of 41
ஹஸ்கி வாய்சில்
”பரமா பரமா ஸ் ஸ்ஸ்ஸ் பரமா” என அழைக்க பரமனுக்கு பக்கென்றது
சட்டென திரும்பி ஸ்ரீவர்தினியை பார்க்க அவளோ முன்பக்கம் பார்த்தபடியே பரமனை கையாட்டி அருகில் அழைக்க அவனும் ஆசையாக ஒரே எட்டில் அவளிடம் வந்துவிட அதிர்ந்தாள்
”என்ன இப்படி வர்றீங்க” என்றாள் ...
”ஸ்ரீரங்கன் சார்க்கு ஃபோன் பண்ண சொல்லதான் கூப்பிட்டேன்” என சொல்ல அவனுக்கு சப்பென்றது.
அமைதியாக விலகியவன் குருவிடம்
This story is now available on Chillzee KiMo.
...